சில அரச சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.

 துறைமுகம், பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரச வங்கிகள், கிராமசேவகர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் சேவைகள் உள்ளிட்ட சேவைகள் இதன் ஊடாக அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.