மதிப்பிற்குரிய சகோதரருக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.

இவ்வேண்டுகோள் திருகோணமலையைச் சேர்ந்த சகோதரர் இர்ஷாத் தொடர்பானது.

சகோதரர் இர்ஷாத் (வயது 48) மனைவியுடனும் 4 பிள்ளைகளுடனும் வாழ்பவர். அவரும் மனைவியும் மார்க்கப்பற்றுள்ள பின்னணியை உடையவர்கள்.  

சகோதரர் இர்ஷாத் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் தற்போது Dialysis செய்யப்பட்டு வருகிறார். மிக விரைவில் அவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவரது உடல்நிலையைக் கவனத்திற் கொண்டு Private Hospital ஒன்றில் சத்திர சிகிச்சையை மேற்கொள்வதே சாத்தியமான வழியாகத் தோன்றுகிறது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் சத்திர சிகிச்சைக்கான செலவாக குறைந்தபட்சம் 40 இலட்சம் செலவாகும் ன மதிப்பிடப்படுகிறது.

இத்தகையதொரு தொகையை முழுமையாக சுமக்கும் நிலையில் அவரது குடும்பத்தினர் இல்லை என்பதால் நிதி சேகரிப்பு முயற்சி ஒன்றில் அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் இறங்கியுள்ளனர். சகோதரர் இர்ஷாதின் நிலைமையினைக் கருத்திற் கொண்டு அவரது சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வஸ்ஸலாம்.

இவ்ண்ணம்,

ஆர். அப்துல்லாஹ் அஸ்ஸாம்

வங்கிக் கணக்கிலக்கம்:

A.F.M. Irshad, Commercial bank, Trincomalee, 

Acc No.8011147868

Jabir Brother - 0094 77 299 1065

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.