இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (FSL) புதிய தலைவராக ஜஸ்வர் உமர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் (30) இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக இடம்பெற்ற தேர்தலில் ஜஸ்வர் உமர் 96 வாக்குகளையும், கலாநிதி மனில் பெர்ணான்டோ 90 வாக்குகளையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.