மாடுகளை அறுப்பதற்கு அனுமதி வழங்கும் பிரேரணை கொழும்பு மாநகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றம்! (வீடியோ)

Rihmy Hakeem
By -
0

 


(என்.எம்.அமீன்)

கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க  தலைமையில் நடைபெற்ற மாதாந்த மாநகர சபைக் கூட்டத்தில் குர்பானுக்காக மாடுகளை அறுப்பதற்கு அனுமதி வழங்கும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக பிரதிமேயர் எம்.ரி.எம் இக்பால் தெரிவித்தார்.

இதன்படி இன்று (19) முதல் அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. (Siyane News)

Posted by Shafan MMC on Monday, July 19, 2021

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)