2வது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளேன் - கோட்டாபய ராஜபக்ச

Rihmy Hakeem
By -
0

 


இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தான் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவன உரிமையாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். (Siyane News)


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)