73 நாட்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் இருந்து உயர் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இதுவரை நான்கு நீதிபதிகள் விலகியுள்ளமை காரணமாக அவரது நீதி மறுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

பிரதம நீதியரசர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(Siyane News)

நீதிபதிகள் வழக்கிலிருந்து விலகுவது கவலை தருகிறது ரவூப் ஹக்கீம்

நீதிபதிகள் வழக்கிலிருந்து விலகுவது கவலை தருகிறது ரவூப் ஹக்கீம்

Posted by UTV HD on Tuesday, July 6, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.