தற்போது ஜப்பானின் டோக்யோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பயன்படுத்தப்படும் பேஸ்போல் பந்து இலங்கையின் தயாரிப்பாகும்.

குறித்த பந்து தயாரிப்பில் ஈடுபட்ட சுஜீவ விஜயநாயக்க மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று டோக்யோவில் நடைபெற்றுள்ளது.

(Siyane News)


ඔලිම්පික් ක්‍රීඩා උළෙලේ දී භාවිත වන බේස් බෝල් පන්දුව ශ්‍රී ලංකාවේ නිෂ්පාදනයක් මෙවර ටෝකියෝ ඔලිම්පික් ක්‍රීඩා උළෙලේ දී...

Posted by Department of Government Information - Sri Lanka on Tuesday, July 27, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.