கொரோனாவின் நான்காவது அலையை நெருங்கியுள்ள இலங்கை - SLMA

Rihmy Hakeem
By -
0

 



கொரோனாவின் நான்காவது அலையின் முதலாவது கட்டத்தை இலங்கை நெருங்கியுள்ளதாக இலங்கை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், கொழும்பில் தற்போது 30 சதவீதமானோர் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரிக்கக்கூடும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். (Siyane News)


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)