உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது!

Rihmy Hakeem
By -
0

 அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான எதிர்க்கட்சியின் நம்பிக்கை இல்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

ஆதரவாக 61

எதிராக 152 

வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

(Siyane News)

















கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)