முகப்பு பிரதான செய்திகள் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா :இன்று 4000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள்! தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா :இன்று 4000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள்! By -Rihmy Hakeem ஆகஸ்ட் 22, 2021 0 இன்றைய தினம் (22) 4,282 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதனையடுத்து இதுவரை இனங்காணப்பட்டுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 389,988 ஆக உயர்வடைந்துள்ளது.(Siyane News) Tags: கொரோனாபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை