நான்கு கபினட் அமைச்சர்களின் அமைச்சுக்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக லங்காதீப ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் வெளி விவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராகவும், கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், டலஸ் அழகப்பெரும ஊடகத்துறை அமைச்சராகவும், கெஹெலிய ரம்புக்வெல்ல மின்சக்தி அமைச்சராகவும் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த மாற்றங்கள் 17 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.