நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ள 33,000 கட்டில்களில் 30,000 கட்டில்கள் (90%) நேற்றுடன் (03) நிரம்பியுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் மருத்துவமனைகளில் கட்டில்கள் நிரம்பியுள்ளதுடன், இடைநிலை சிகிச்சை மையங்களில் 10% கட்டில்கள் எஞ்சியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.