வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள கொஸ்கஸ் சந்தி சதொச கிளையின் முகாமையாளரான பெண் ஒருவர் 37 மெட்ரிக் டொன் சீனியை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக சதொச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், புத்தளம் மாவட்டத்தின் பிராந்திய முகாமையாளர் மற்றும் வெலிசறை களஞ்சியசாலை பொறுப்பாளர் ஆகியோரை பணித்தடைக்கு உட்படுத்தி கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.