நாட்டில் 400 கிராம் பால்மா பைக்கற் ஒன்றின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்க நிதி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பால்மா உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், நிதியமைச்சருக்கும் இடையே நடந்த சந்திப்பில் இவ்வாறு விலையினை அதிகரிப்பதற்காக இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

400 கிராம் பால்மா பக்கற் ஒன்றின் விலை 380 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.