5 - 11 வயதுகளுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குவது தொடர்பான ஆய்வில் சாதகமான முடிவுகள்!

Rihmy Hakeem
By -
0

 5 - 11 வயது சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குவது தொடர்பில் தாம் மேற்கொண்ட ஆய்வில் உயர் நேர்மறையான முடிவுகள் வெளியாகியிருப்பதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும் அதற்கு அங்கீகாரம் பெறுவதற்காக குறித்த முடிவுகளை அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திற்கு அனுப்பவுள்ளதாக பைசர் நிறுவனத்தின் தலைவர் அல்பர்ட் பவுர்லா தெரிவித்தார். (Siyane News)


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)