பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் நீடிக்கும் உட்கட்சி மோதலின் உச்சமாக முதல்வர் பதவியில் இருந்து கேப்டன் அமரீந்தர்சிங் ராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர் சற்று முன்னர் தனது இராஜினாமா கடிதத்தை பஞ்சாப் ஆளுநரிடம் கையளித்துள்ளார். (Siyane News)