இலங்கையில் மீண்டும் நிலகடுக்கம் ஏற்படும் ஆபத்து இருப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் தொடர்பான மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் பதுளை, கண்டி, மடுல்சீமை, லுணுகம்வெஹர, அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

நடாத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளுக்கமைய எதிர்வரும் நாட்களிலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.