இலங்கையின் பிரபல பாடகர்களில் ஒருவரான சுனில் பெரேரா காலமானார்.

இறக்கும் போது அவருக்கு 68 வயது.

ஜிப்ஸீச் இசைக்குழுவின் தலைவரான இவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (06)காலமாகியுள்ளார்.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், அண்மையில் பூரண குணமடைந்து வீடு திரும்பியிருந்த நிலையில் .மீண்டும் அவருக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக காலமானார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.