ஊடகவியலாளர்களை விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தனியார் ஊடக நிறுவனத்திற்கு சென்று விசாரணை நடாத்தியமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பொலிஸ் மாஅதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். (Siyane News)