கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் மேற்கொள்ளவுள்ளதாக வெளியான மின்னஞ்சல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
எனவே இது தொடர்பில் மக்கள் பதற்றமடைய வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
(Siyane News)