வாக்குமூலம் வழங்கிய பின்னர் சிஐடியில் இருந்து வெளியேறிய சம்பிக்க

Rihmy Hakeem
By -
0

 

Update:

சிஐடி இல் ஆஜரான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் அவர் அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி சம்பந்தமாக அவரிடம் மூன்று மணித்தியால வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

முன்னைய செய்தி:

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் அங்கு ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)