கடந்த செப்டம்பர் 13 இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக பட்டதாரி பயிலுனர்களை அரச சேவையில் தகுதியான பதவிகளுக்காக நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதனால் அதுவரை அவர்களது பயிற்சிக் காலத்தை 2021/12/31 வரை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
பட்டதாரி பயிலுனர்களின் பயிற்சிக்காலம் நீடிப்பு!
By -
செப்டம்பர் 17, 2021
0