பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து ஆளுநர்கள் எடுத்துள்ள தீர்மானம்
By -Rihmy Hakeem
அக்டோபர் 05, 2021
0
ஒக்டோடர் மாதம் 21 ஆம் திகதி 200 இனை விட குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் 3000 மாகாண பாடசாலைகளை திறப்பதற்கு மாகாண சபைகளின் ஆளுநர்கள் தீர்மானித்துள்ளனர். (Siyane News)