அடுத்த வாரத்தில் நாட்டிலுள்ள பாடசாலைகளின் சகல வகுப்புக்களினதும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (15) எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.