எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல்  நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

இரவு நேர தபால் ரயிலை இயக்குவது மற்றும் இரவு 7.00 மணிக்குப் பின்னர், வழக்கமான கால அட்டவணையில் ரயில்களை இயக்குவது தொடர்பில் கலந்துரையாடிய பின்னர் எதிர்காலத்தில் அது குறித்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.