இன்று (25) காலை நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் 2 மணித்தியாலங்கள் மற்றும் 45 நிமிட மின்வெட்டு இடம்பெற்றது. தற்போது மேலும் பல பிரதேசங்களில் மின்வெட்டு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இது தவிர மாலையிலும் மின்வெட்டு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிட்டம்புவ, திஹாரி, கஹட்டோவிட்ட, ஓகொடபொல, உடுகொட உள்ளிட்ட பிரதேசங்கள் : அட்டவணை U இன் படி

04.45 PM - 07.15 PM 

 (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.