லங்கா ஐ.ஓ.சி .நிறுவனம், இன்று (06) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், ரூ.177ஆக இருந்த ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 7 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி புதிய விலை ரூ.184 ஆக அதிகரிக்கவுள்ளது.

 ரூ.121 ஆக இருந்த ஒரு லீற்றர் டீசலின் விலையை 3 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன். அதன்படி புதிய விலை ரூ. 124 ஆக அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.