நேற்றைய தினம் (27) அட்டுலுகம பிரதேசத்தில் காணாமல் போன 09 வயதான பாத்திமா ஆயிஷா அட்டுலுகம ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அருகாமையிலுள்ள வயலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (Siyane News)

முன்னைய செய்தி:

"சிறுமி கடையிலிருந்து வெளியானமை CCTVயில் உள்ள போதும் வீடு திரும்பவில்லை"

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.