முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தினர் பலர் திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்துள்ளனர்.

முகாமுக்கு வெளியில் பெருந்திரளான இளைஞர்கள் ஒன்றுகூடி அவர்களுக்கு எதிராக எதிர்ப்புக்கோசங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். 

ராஜபக்ச குடும்பத்தினர் அங்கிருந்து கப்பல் மூலம் நாட்டை விட்டு தப்பிச்செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Update:

அவர்கள் திருகோணமலை, சோபர் தீவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 (Siyane News)

දැනටමත් ජෙට් වලට නැගල - ත්‍රීකුණාමලය

දැනටමත් ජෙට් වලට නැගල - ත්‍රීකුණාමලය

Posted by InfinitYツ on Tuesday, May 10, 2022

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.