சகல எரிபொருள் வாடிக்கையாளர்களுக்கும் தமது பிரதேசங்களிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதிவு செய்து கொள்ளுமாறு கோரிக்கை விடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் போக்குவரத்து மற்றும் கைத்தொழில் துறைகளுக்கு முன்னுரிமை வழங்கும் அடிப்படையில் எரிபொருள் வழங்குவதற்கான திட்டம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.