புதிய அமைச்சரவை நாளை(22) நியமிக்கப்படும்

  Fayasa Fasil
By -
0

புதிய அமைச்சரவை நாளை(22) நியமிக்கப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு சற்றுமுன்னர் தெரிவித்துள்ளது.

கொழும்பு-07, மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

புதிய அமைச்சரவையை நியமிக்கும் நிகழ்வு நாளை காலை 09 மணிக்கு ஆரம்பமாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)