அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளை திறப்பதை மீண்டும் ஒத்திவைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 25ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.