பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யவுள்ள நிலையில் ஏற்படவுள்ள வெற்றிடத்திற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (25) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள குறித்த கலந்துரையாடலில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. (Siyane News)
முன்னைய செய்தி:
தம்மிக்கவின் இடத்திற்கு மூவர் போட்டி
http://www.siyanenews.com/2022/07/blog-post_561.html