நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவாயில்களும் மூடப்பட்டன

Rihmy Hakeem
By -
0

நாடாளுமன்றத்தின் இரண்டு பிரதான நுழைவாயில்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றம் இன்று (16) காலை 10 மணிக்கு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)