ஐரோப்பாவில், முதலவாது குரங்கம்மை தொற்று மரணம் ஸ்பெய்னில் பதிவாகியுள்ளது.

நேற்று இந்த மரணம் பதிவானதாக ஸ்பெய்ன் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஸ்பெய்னில் இதுவரையில் 4,298 குரங்கு காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

குரங்கு காய்ச்சல் தொற்றை, உலகளாவிய சுகாதார அவசர நிலையாக, உலக சுகாதார ஸ்தாபனம் கடந்த சனிக்கிழமை அறிவித்தது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.