ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகரின் தலைமையில் நடைபெற்ற குறித்த அவசர கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் தான் மதிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் என ஏற்கனவே பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Link - http://www.siyanenews.com/2022/07/blog-post_299.html

 (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.