பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் சிரச ஊடகவியாளர்களை மோசமான முறையில் தாக்கிய STF மற்றும் பொலிஸார் மீது பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த தாக்குதல் தொடர்பில் பிரதமர் தன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.