இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது அமைதியை பேணுவதற்கான விதிமுறைகள் நடைமுறைப்படுத்துமாறு முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.