ஒவ்வொரு கட்சியில் இருந்தும் தலா ஒருவருக்கு அமைச்சுப்பதவி வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு வாரங்களுக்குள் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக 27 ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்யவுள்ள வஜிர அபேவர்தன, அதனை தொடர்ந்து அவர் அமைச்சுப்பதவியை ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.