இன்று இரவு முதல் டீசல் விலை குறைப்பு

  Fayasa Fasil
By -
0

இன்று இரவு 10 மணி முதல் அமுலாகும் வகையில் ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விற்பனை விலை 430 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)