போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று மகும்புர பல்தொகுதி மையத்தில் மின்னணு பயண அட்டையை (Electronic Travel Card)  அறிமுகப்படுத்த சொகுசு பஸ்ஸில் ஏறியபோது பயணிகளிடமிருந்து எதிர்பாராத எதிர்விளைவுகளை சந்தித்துள்ளார்.

அமைச்சரின் வருகை காரணமாக வயதான தம்பதியை அதிகாரிகள் பஸ்ஸில் இருந்து இறக்கிவிட்டதாக பயணிகள் தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சர், அதிகாரிகள் மற்றும் பயணிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.