இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை வெளியானது

  Fayasa Fasil
By -
0




Gazette Notification : இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் வகையில் நுகர்வோர் விவகார அதிகாரசபையால் வெளியிடப்பட்ட வர்த்தமானி:

வெள்ளை முட்டை - ரூ 43
சிவப்பு முட்டை - ரூ 45

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)