கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகள் 

கொழும்பு ரோயல் கல்லூரியில் இந்த வருடத்திற்கான மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகள் கல்லூரியின் Islamic Societyயின் ஏற்பாட்டில் இன்று (28) நடைபெற்றது.

கஸீதா, பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன், மாணவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் நிலைகள் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.