நாளைய தினம் பாராளுமன்றத்தில் பாரிய மாற்றம் ஒன்று இடம்பெறும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

குறித்த மாற்றத்தினை தொடர்ந்து பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும்.

அத்துடன், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - Siyane News கருத்துரையிடுக

Blogger இயக்குவது.