தற்போது நாட்டில் இடம்பெறும் தொடர் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் பின்புலம் தொடர்பில் கண்டறியப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அநுரபிரியதர்சன யாப்பா வலியுறுத்தினார்.
கடந்த இரு மாதங்களுக்குள் 21 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிலர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.