*அன்பர்களே*....!

எமது இன்றைய நாளில் 
நாங்கள் அடைவதற்கு எதிர்பார்க்கும் குறிக்கோள்களை,
எங்கள் ஆசைகளை அல்லது முக்கியமான தேவைகளை உறுதிப்படுத்தவும் எண்ணிப் பார்க்கவும் ஒரு கணம் சிந்திப்போம்.

அதற்கு துணையாக இந்தக் கேள்விகளை எம்மிடம் கேட்டுப் பார்க்கலாம்.....

இன்றைய நாளில்.......

▪️எனக்கு மிக முக்கியமானவை என்ன?

▪️நான் இன்று எதை அனுபவிக்க ஆசைப்படுகிறேன்?

▪️நான் எவற்றை உணர விரும்புகிறேன்?

இந்தக் கேள்விகளைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, ​​நமது சொந்த வெற்றியை, தேவைகளை அழகாக அடைவது எப்படி என்று அவதானம் செலுத்தலாம்.
🌻🌻🌻🌻🌻

அஸ்ஹர் அன்ஸார் FRSPH (UK)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.