We want election - புது வடிவில் போராட்டம்

zahir
By -
0


உடனடியாக பொதுத் தேர்தலொன்றினை நடாத்துமாறு கோரி 'எமக்குத் தேர்தல் வேண்டும்' என்ற தொனிப்பொருளில் புது வடிவிலான போராட்டமொன்றினை ஆரம்பிப்பதற்கு ஜே.வி.பி தீர்மானித்துள்ளது.   

செப்டம்பர் மாதம் முதல் இப்போராட்டத்தினை ஆரம்பித்து அதன் பின் நாடு முழுவதும் இப் போராட்டத்தினை விஸ்தரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)