ஐக்கிய மக்கள் சக்தியின் தந்திரோபாய மற்றும் மூலோபாய திட்டமிடல் பிரதானியாகவும், தேசிய தேர்தல்கள் பிரச்சார பணிப்பாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமனக் கடிதம் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.