பொல்கஹவெல புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதாக புகையிரத நிலைய கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதனால், கண்டியில் இருந்து கொழும்பு செல்லும் புகையிரத சேவைகள் தாமதமடைந்துள்ளதாக புகையிரத நிலைய கட்டுப்பாட்டு பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.