விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடிகை தமிதா அபேரத்ன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அவர் நேற்று (08) வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டு பெண்கள் பிரிவில் தங்க வைக்கப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் அவரது உடல்நிலையை பரிசோதித்த வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தமிதா அபேரத்னவை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பரிந்துரைத்துள்ளார்.

இதன்படி சிறைச்சாலை அதிகாரிகள் தமிதா அபேரத்னவை வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.